• முகப்பு
  • கவிதை
    • காதல்
    • நட்பு
    • புது கவிதை
    • இறைவன்
  • திருக்குறள்
  • பொன்மொழிகள்
  • விமர்சனம்
    • நூல் விமர்சனம்
    • திரை விமர்சனம்
  • அறிவியல்
Tamil Poems
யாதும் ஊரே யாவரும் கேளிர்
கவிதைகாதல்

அவள் பார்வை

by சங்கர் April 11, 2020
written by சங்கர்

அவள் விழிகளின் அழகில் மயங்கிய நான்
அவள் மேல் விடுத்த பார்வை அவள் பார்வையில்
மங்கியது மங்கியது இதனால் அதுவே
என் பார்வையில் காமம் மிகுந்திருந்தது அது
கள்ளமில்லா அவள் காதல் பார்வையில்
வலுவிழந்தது மங்கியது புரிந்தது அவள் பார்வையில்
அன்பும் பண்பும் அரவணைப்பும் தெள்ளத்தெளிவு

0 comment
0 FacebookTwitterPinterestEmail
கவிதைகாதல்

எனது தேவதை

by சங்கர் April 11, 2020
written by சங்கர்

இராமனின் இதயத்தை
கவர்ந்தவள்
சீதை என்னும் தேவி…
ஆனால்
எனது இதயத்தை
கவர்ந்தவளோ
ஜோதி என்னும் தேவதை..

0 comment
0 FacebookTwitterPinterestEmail
பொன்மொழிகள்

வெறுப்பது யாராக இருந்தாலும்..

by சங்கர் April 11, 2020
written by சங்கர்

வெறுப்பது யாராக இருந்தாலும்.. நேசிப்பது நீங்களாக இருங்க.

0 comment
0 FacebookTwitterPinterestEmail
பொன்மொழிகள்

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு

by சங்கர் April 11, 2020
written by சங்கர்

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.

0 comment
0 FacebookTwitterPinterestEmail
கவிதைகாதல்

முழுமதி

by சங்கர் April 9, 2020
written by சங்கர்

கடல் கடந்திருந்த அவன் நலமறிந்து
என் துயர் தீர்க்க தூது வந்த தோழியே !!

என்னை முழுமையாய் அறிந்ததென்னவோ நீதான்

திங்களொருமுறை நின்னைக்கான ஆவலுடன் காத்திருந்தேன்
என்றுமே நீ பொய்த்ததில்லை !!

வெளிர் நிற ஆடைமறந்து இளஞ்சிவப்பு ஆடைஉடுத்திய அர்த்தம் தான் என்னவோஉனக்கும் காதல் நோய் வந்துவிட்டதோ!!!

0 comment
1 FacebookTwitterPinterestEmail
திருக்குறள்

இருள்சேர் இருவினையும் சேரா – கடவுள் வாழ்த்து

by சங்கர் April 9, 2020
written by சங்கர்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

0 comment
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Recent Posts

  • அவள் பார்வை
  • எனது தேவதை
  • வெறுப்பது யாராக இருந்தாலும்..
  • நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு
  • முழுமதி

Popular Posts

  • வெறுப்பது யாராக இருந்தாலும்..

  • முழுமதி

  • மிருதுளாவின் மழலை

  • அன்பே என்னிடம் நீ கூறு

  • எங்கே போகிறோம்?

@2021 - All Right Reserved. Designed and Developed by PenciDesign


Back To Top
Tamil Poems
  • முகப்பு
  • கவிதை
    • காதல்
    • நட்பு
    • புது கவிதை
    • இறைவன்
  • திருக்குறள்
  • பொன்மொழிகள்
  • விமர்சனம்
    • நூல் விமர்சனம்
    • திரை விமர்சனம்
  • அறிவியல்