Home திருக்குறள் அகர முதல எழுத்தெல்லாம் – கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் – கடவுள் வாழ்த்து

by சங்கர்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

குறள் – 1

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.

You may also like

Leave a Comment