Home கவிதைநட்பு நினைவுகள்

நினைவுகள்

by சங்கர்

இருக்கும் வரை கவலையில்லை
பிரிந்த பிறகு துணையுமில்லை
நினைவுகள் மட்டும் துணையாக
நெஞ்சம் முழுவதும் எண்ணமாக
எங்கோ நீ இங்கே நான்

You may also like

Leave a Comment