Home கவிதைஇறைவன் இறைவனிடம் ஒரு பிரார்த்தனை

இறைவனிடம் ஒரு பிரார்த்தனை

by சங்கர்

வன்மம், யுத்தம், தீண்டாமை என்ற
இம்மூன்றும் அடியோடு இல்லாது
போன உலகம், அதுவே என் கனவுலகம்
கனவு நினைவாக வேண்டுகிறேன் உன்னை
எம்மையெல்லாம் படைத்து ஆள்பவனே உன்னை

You may also like

Leave a Comment