Home கவிதை நண்பன்

நண்பன்

by சங்கர்

நல்ல நண்பன் தன் நண்பனுக்காக தன்
உயிரைக்கூட தியாகம் செய்திட அஞ்சிடான்
நண்பன் உயிரைத் தன் உயிராகவே எண்ணுபவன்
அவன் . அவன் நண்பனும் இவன் எப்படியோ
அப்படியே நினைத்து வாழ்பவன்

You may also like

Leave a Comment