• முகப்பு
  • கவிதை
    • காதல்
    • நட்பு
    • புது கவிதை
    • இறைவன்
  • திருக்குறள்
  • பொன்மொழிகள்
  • விமர்சனம்
    • நூல் விமர்சனம்
    • திரை விமர்சனம்
  • அறிவியல்
Tamil Poems
யாதும் ஊரே யாவரும் கேளிர்
திருக்குறள்

வேண்டுதல் வேண்டாமை இலானடி – கடவுள் வாழ்த்து

by சங்கர் April 9, 2020
written by சங்கர்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

0 comment
0 FacebookTwitterPinterestEmail
திருக்குறள்

மலர்மிசை ஏகினான் மாணடி – கடவுள் வாழ்த்து

by சங்கர் April 9, 2020
written by சங்கர்

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

0 comment
0 FacebookTwitterPinterestEmail
திருக்குறள்

குறள் – 2

by சங்கர் April 9, 2020
written by சங்கர்

குறள் – 2

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

0 comment
0 FacebookTwitterPinterestEmail
பொன்மொழிகள்

ஆசையில்லாத முயற்சியால்

by சங்கர் April 9, 2020
written by சங்கர்

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

0 comment
0 FacebookTwitterPinterestEmail
பொன்மொழிகள்

முடியும் என்றல்

by சங்கர் April 9, 2020
written by சங்கர்

முடியும் என்றல் முயற்சி செய், முடியாது என்றல் பயிற்சி செய்.

0 comment
0 FacebookTwitterPinterestEmail
பொன்மொழிகள்

மூச்சு விட்டு கொண்டிருப்பவன்

by சங்கர் April 9, 2020
written by சங்கர்

மூச்சு விட்டு கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை, அந்த மூச்சிருக்கும் வரை முயற்சி செய்து கொண்டிருப்பவனே மனிதன்.

0 comment
0 FacebookTwitterPinterestEmail
Newer Posts
Older Posts

Recent Posts

  • அவள் பார்வை
  • எனது தேவதை
  • வெறுப்பது யாராக இருந்தாலும்..
  • நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு
  • முழுமதி

Popular Posts

  • வெறுப்பது யாராக இருந்தாலும்..

  • முழுமதி

  • மிருதுளாவின் மழலை

  • அன்பே என்னிடம் நீ கூறு

  • எங்கே போகிறோம்?

@2021 - All Right Reserved. Designed and Developed by PenciDesign


Back To Top
Tamil Poems
  • முகப்பு
  • கவிதை
    • காதல்
    • நட்பு
    • புது கவிதை
    • இறைவன்
  • திருக்குறள்
  • பொன்மொழிகள்
  • விமர்சனம்
    • நூல் விமர்சனம்
    • திரை விமர்சனம்
  • அறிவியல்